மறுவலிடுதல்
maruvaliduthal
திரும்புதல் ; சிறிது எஞ்சிநிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருப்புதல். பின்னை மறுவலிடாதிறே (ஈடு, 2, 10, 8). 1. To return, come back; சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை . . . கமழ்தென்றல் மறுவ லிடுகையாலே (ஈடு 10, 3, 5). 2. To leave a trace;
Tamil Lexicon
maṟuval-iṭu-
v. intr. மறுவல்2+.
1. To return, come back;
திருப்புதல். பின்னை மறுவலிடாதிறே (ஈடு, 2, 10, 8).
2. To leave a trace;
சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை . . . கமழ்தென்றல் மறுவ லிடுகையாலே (ஈடு 10, 3, 5).
DSAL