Tamil Dictionary 🔍

மெழுக்கம்

melukkam


சாணத்தால் மெழுகிவைத்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாணியால் மெழுகிவைத்த இடம். மலரணி மெழுக்கமேறி (பட்டினப். 248). Ground or floor prepared by being smeared with cow-dung water;

Tamil Lexicon


meḻukkam;
n. மெழுகு-.
Ground or floor prepared by being smeared with cow-dung water;
சாணியால் மெழுகிவைத்த இடம். மலரணி மெழுக்கமேறி (பட்டினப். 248).

DSAL


மெழுக்கம் - ஒப்புமை - Similar