Tamil Dictionary 🔍

மெலுக்கு

melukku


வெளியலங்காரம் ; மென்மை ; விழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழிப்பு. Loc. 2. Wakefulness; மென்மை. (W.) 1. Exquisiteness; tenderness; வெளியலங்காரம். (யாழ். அக.) Pomp. ostentation;

Tamil Lexicon


s. (Tel.) exquisiteness, tenderness, etc.

J.P. Fabricius Dictionary


, [melukku] ''s. [Tel.]'' Exquisiteness, minuteness, tenderness, மிருது.

Miron Winslow


melukku
n. மெலுக்குவை.
1. Exquisiteness; tenderness;
மென்மை. (W.)

2. Wakefulness;
விழிப்பு. Loc.

melukku
n. cf. மெலுக்கு.
Pomp. ostentation;
வெளியலங்காரம். (யாழ். அக.)

DSAL


மெலுக்கு - ஒப்புமை - Similar