மெழுகு
meluku
அரக்கு ; சாணம் ; மென்மை ; தேனடையின் சக்கை ; பிசின் ; பிசுபிசுத்த தன்மையுடைய மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேனடையின் சக்கை. (குறுந். 155). 3. cf. mākṣika. Wax; besswax; பிசின். 4. Gum; சாணம் துய்யமெழுகுடன் (திருமந். 1720). 1. Cow-dung; மிருது. (அழகர்கல. 10.) 2. Smoothness; மாத்திரையுமாகாது லேகியழமாகாது பிசுபிசுத்த தன்மையுடைய மருந்து 5. Soft, waxy pill; mass;
Tamil Lexicon
s. (vulg. மெழுக்கு) bee's wax. மெழுகிட, -போட, to wax, to smear with wax. மெழுகு பதம், a thick consistency as of melted wax. மெழுகு திரி, -வர்த்தி, a wax candle. மெழுகுதிரி வார்க்க, to make wax candles. மெழு கெழுத, to paint figures with wax in colouring chintz.
J.P. Fabricius Dictionary
, [meẕuku] ''s.'' [''vul.'' மெழுக்கு.] Bee's wax, வள்ளியம். ''(c.)''
Miron Winslow
meḻuku-
n. மெழுகு-. [K. mayana.]
1. Cow-dung;
சாணம் துய்யமெழுகுடன் (திருமந். 1720).
2. Smoothness;
மிருது. (அழகர்கல. 10.)
3. cf. mākṣika. Wax; besswax;
தேனடையின் சக்கை. (குறுந். 155).
4. Gum;
பிசின்.
5. Soft, waxy pill; mass;
மாத்திரையுமாகாது லேகியழமாகாது பிசுபிசுத்த தன்மையுடைய மருந்து
DSAL