மெல்கோல்
melkoal
பற்குச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்குச்சி. மெல்கோறின்று (சீவக. 803). (சூடா.) Stick for cleaning the teeth;
Tamil Lexicon
mel-kōl
n. மெல்-+.
Stick for cleaning the teeth;
பற்குச்சி. மெல்கோறின்று (சீவக. 803). (சூடா.)
DSAL