ஞெலிதல்
njelithal
குடைதல் ; தீக்கடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரசுதல். ஞெலிகழை (ஐங்குறு. 307). To rub, grate, as bamboos; தீக்கடைதல். ஞெலி தீ விளக்கத்து. (புறநா. 247, 2). 1. To rub one stick on another for producing fire by friction; குடைதல். (அக. நி.-intr. 2. To make hollow;
Tamil Lexicon
njeli-,
4 v. tr.
1. To rub one stick on another for producing fire by friction;
தீக்கடைதல். ஞெலி தீ விளக்கத்து. (புறநா. 247, 2).
2. To make hollow;
குடைதல். (அக. நி.-intr.
To rub, grate, as bamboos;
உரசுதல். ஞெலிகழை (ஐங்குறு. 307).
DSAL