மெய்பெறுதல்
meiperuthal
எழுத்துகள் திருந்திய ஒலிவடிவு பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்துக்கள் திருந்திய ஒலிவடிவு பெறுதல். மெய்பெறா மழலைச்சொல் (கலித்.81, 2). To assume definite sound-values, as letters;
Tamil Lexicon
mey-peṟu-
v. intr. id.+.
To assume definite sound-values, as letters;
எழுத்துக்கள் திருந்திய ஒலிவடிவு பெறுதல். மெய்பெறா மழலைச்சொல் (கலித்.81, 2).
DSAL