Tamil Dictionary 🔍

முகம்பெறுதல்

mukamperuthal


தோன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றுதல். சுடர்முகம்பெற்றபோதே (சீவக. 1404). To rise, as the sun; to appear;

Tamil Lexicon


mukam-peṟu-
v. intr. id.+.
To rise, as the sun; to appear;
தோன்றுதல். சுடர்முகம்பெற்றபோதே (சீவக. 1404).

DSAL


முகம்பெறுதல் - ஒப்புமை - Similar