Tamil Dictionary 🔍

புறம்பெறுதல்

puramperuthal


புறக்கொடையைப் பெறுதல் ; முதுகுகாணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறக்கொடையைப் பெறுதல். கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே (புறநா. 373). 2. To gain victory over one's enemies; [முதுகு காணுதல்] 1. Lit., to see the back.

Tamil Lexicon


puṟam-peṟu-
v. tr. id.+.
1. Lit., to see the back.
[முதுகு காணுதல்]

2. To gain victory over one's enemies;
புறக்கொடையைப் பெறுதல். கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே (புறநா. 373).

DSAL


புறம்பெறுதல் - ஒப்புமை - Similar