Tamil Dictionary 🔍

வாய்க்குற்றம்

vaaikkutrram


தன்னை அறியாமற் பேச்சில் நேரும் பிழை ; பேச்சுக்குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுக் குற்றம். (யாழ். அக.) 2. Error in speech; தன்னையறியாமற் பேச்சில் நேரும் பிழை. (W.) 1. Slip of the tongue, lapsus linguae;

Tamil Lexicon


பேச்சுக்குற்றம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A verbal mistake or error.

Miron Winslow


vāy-k-kuṟṟam,
n. id.+.
1. Slip of the tongue, lapsus linguae;
தன்னையறியாமற் பேச்சில் நேரும் பிழை. (W.)

2. Error in speech;
பேச்சுக் குற்றம். (யாழ். அக.)

DSAL


வாய்க்குற்றம் - ஒப்புமை - Similar