Tamil Dictionary 🔍

யாக்கைக்குற்றம்

yaakkaikkutrram


கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மெய்குற்றம், 1. 1. Ill-mannered bodily actions. See பதினெண் குற்றம். (பிங்.) 2.The eighteen kinds of defects of the human body.

Tamil Lexicon


, ''s.'' The five defects of the body; 1. கொட்டாவி, yawning. 2. நெட்டை, snapping the joints. 3. குறுகு றுப்பு, snoring. 4. கூன்கிடை, lying shrunk up. 5. நட்டுவிழல், nodding.

Miron Winslow


yākkai-k-kuṟṟam
n. யாக்கை+.
1. Ill-mannered bodily actions.
See மெய்குற்றம், 1.

2.The eighteen kinds of defects of the human body.
See பதினெண் குற்றம். (பிங்.)

DSAL


யாக்கைக்குற்றம் - ஒப்புமை - Similar