மெய்க்கவசம்
meikkavasam
காண்க : மெய்யுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலில் இடும் காப்புச்சட்டை. (W.) Coat of mail, armour;
Tamil Lexicon
மார்ச்சட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A jacket, a coat of-mail.
Miron Winslow
mey-k-kavacam
n. id.+.
Coat of mail, armour;
உடலில் இடும் காப்புச்சட்டை. (W.)
DSAL