மெத்தெனல்
methenal
மென்மைக்குறிப்பு ; அமைதிக்குறிப்பு ; காலத்தாழ்ச்சிக்குறிப்பு ; மந்தக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மென்மைக்குறி¢ப்பு. மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19).: Expr. signifying (a) being smooth or soft; அமைதிக்குறிப்பு.: (b) being gentle; மந்தக்குறிப்பு. (ஈடு, 1, 10, 11.) (d) being dull; காலத்தாழ்ச்சிக்குறிப்பு. மெத்தென மாதைக்கொண்டு வருகுவல் (திருவாலவா. 62, 7).: (c) being slow;
Tamil Lexicon
metteṉal
n. மெது. [K. mettane.]
Expr. signifying (a) being smooth or soft;
மென்மைக்குறி¢ப்பு. மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19).:
(b) being gentle;
அமைதிக்குறிப்பு.:
(c) being slow;
காலத்தாழ்ச்சிக்குறிப்பு. மெத்தென மாதைக்கொண்டு வருகுவல் (திருவாலவா. 62, 7).:
(d) being dull;
மந்தக்குறிப்பு. (ஈடு, 1, 10, 11.)
DSAL