மெத்தெனவு
methenavu
சாந்தகுணம் ; வளைந்து கொடுக்குந் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாந்தகுணம். (W.) 1. Mildness of disposition; even temper; gentleness; வளைந்து கொடுக்குந் தன்மை. 2. Pliancy;
Tamil Lexicon
. Mildness of disposition, timper or speech,pliancy, சாந்தகுணம். வெட்டெனவுமெத்தெனவைவெல்லாது. Rage will not conquer meekness. (நன்னெறி.)
Miron Winslow
metteṉavu
n. மெத்தெனல்.
1. Mildness of disposition; even temper; gentleness;
சாந்தகுணம். (W.)
2. Pliancy;
வளைந்து கொடுக்குந் தன்மை.
DSAL