மத்தன்
mathan
அதிக உற்சாகமுள்ளவன் ; பைத்தியம் பிடித்தவன் ; புத்திமயக்கம் அடைந்தவன் ; கொழுப்புள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்திமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102). 3. Bewildered person; அதியுற்சாகி. பித்தரின்மயங்கி. மத்தரின் மதித்து (திருவாச. 3, 153). 2. Wild enthusiast; பயித்தியம் பிடித்தவன். மததனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35). 1. Crazy fellow; கொழுப்புள்ளவன். மத்தனிராவணன் கொதித்தான் (இராமநா. உயுத். 44). 4. Proud fellow;
Tamil Lexicon
mattaṉ
n. matta.
1. Crazy fellow;
பயித்தியம் பிடித்தவன். மததனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35).
2. Wild enthusiast;
அதியுற்சாகி. பித்தரின்மயங்கி. மத்தரின் மதித்து (திருவாச. 3, 153).
3. Bewildered person;
புத்திமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102).
4. Proud fellow;
கொழுப்புள்ளவன். மத்தனிராவணன் கொதித்தான் (இராமநா. உயுத். 44).
DSAL