மெல்லெனல்
mellenal
மெத்தெனற்குறிப்பு ; குரல் தாழ்ந்துபேசுதற்குறிப்பு ; மந்தக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).: Expr. signifying (a) being soft; குரல்தாழ்ந்து பேசற் குறிப்பு. மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122).: (b) being gentle in speech; மந்தக்குறிப்பு. (சூடா.) (c). being dull;
Tamil Lexicon
mel-l-eṉal
n. மெல்+.
Expr. signifying (a) being soft;
மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். பொ. 146).:
(b) being gentle in speech;
குரல்தாழ்ந்து பேசற் குறிப்பு. மெல்லெனக் கிளந்தனமாக (பொருந. 122).:
(c). being dull;
மந்தக்குறிப்பு. (சூடா.)
DSAL