மெத்துவாத்துவாதனம்
methuvaathuvaathanam
இரண்டு காலும் நீட்டி ஒரு முழங்கையூன்றித் தலையை யேந்தி ஒரு கையை முசிவற நீட்டிக் கிடக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.) (šaiva.) A reclining posture with one arm supporting the head and the ohter arm stretched along the body, while both the legs are outstretched;
Tamil Lexicon
mettuvāttu-vātaṉam
n. மெத்துவாத்துவம்+.
(šaiva.) A reclining posture with one arm supporting the head and the ohter arm stretched along the body, while both the legs are outstretched;
இரண்டு காலும் நீட்டி ஒரு முழங்கையூன்றித் தலையை யேந்தி ஒரு கையை முசிவற நீட்டிக் கிடக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.)
DSAL