Tamil Dictionary 🔍

வாத்துமாதனம்

vaathumaathanam


இருகால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கையூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் ஆசன வகை. (யாழ். அக.) A kind of posture, in which the body is supported on an elbow, the two legs and one arm being stretched out and the head held erect;

Tamil Lexicon


vāttumātaṉam,
n. perh. வாத்து3+ஆதனம்.
A kind of posture, in which the body is supported on an elbow, the two legs and one arm being stretched out and the head held erect;
இருகால்களும் ஒருகையும் நீட்டி ஒரு முழங்கையூன்றி தலைநிமிர்த்திக் கிடக்கும் ஆசன வகை. (யாழ். அக.)

DSAL


வாத்துமாதனம் - ஒப்புமை - Similar