சுத்தாத்துவைதம்
suthaathuvaitham
உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து துய்க்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவான்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலந்தனுபவிக்கும் நிலை. Inseparable union of the individual soul with šiva, obtaining supreme bliss;
Tamil Lexicon
cuttāttuvaitam,
n. id. +. (šaiva.)
Inseparable union of the individual soul with šiva, obtaining supreme bliss;
சீவான்மா பரமான்மாவுடன் இரண்டறக் கலந்தனுபவிக்கும் நிலை.
DSAL