தாத்திருவாதம்
thaathiruvaatham
கபடம் ; பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபடம். 1. Cheating, fraud; trick; பொய். 2. Lie;
Tamil Lexicon
s. cheat, fraud, trick, கபடம்; 2. a lie, பொய். தாத்திருவாதம் பண்ண, to play tricks. தாத்திருவாதம் பேச, to speak lies. தாத்திருவாதக்காரன், a liar, a man full of tricks.
J.P. Fabricius Dictionary
எத்து, கபடம், பொய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāttiruvātam] ''s. [prov.]'' A cheat, fraud, trick, கபடம். 2. Lie, பொய்.
Miron Winslow
tāttiru-vātam,
n. perh. dālṟ-vāda. (J.)
1. Cheating, fraud; trick;
கபடம்.
2. Lie;
பொய்.
DSAL