தத்துவாத்துவா
thathuvaathuvaa
ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாவகை. தத்துவாத்துவா முதலானதெல்லாம் (சி.சி, 8, 6, மறைஞா.). Tattvas or Reals, as path to salvation, one of six attuvā, q.v.;
Tamil Lexicon
tattuvāttuvā,
n. tattva + adhvan. (šaiva.)
Tattvas or Reals, as path to salvation, one of six attuvā, q.v.;
ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாவகை. தத்துவாத்துவா முதலானதெல்லாம் (சி.சி, 8, 6, மறைஞா.).
DSAL