Tamil Dictionary 🔍

மித்தியாத்துவம்

mithiyaathuvam


உண்மைநிலை மறைகை ; பிரகிருதி தத்துவங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகிருதி தத்துவங்களி லொன்று. (மேருமந். 713, உரை.) 2. (Jaina.) A Prakrti; உண்மைநிலை மறைகை. (மேருமந். 711, உரை.) 1. (Jaina.) Obscuration of reality;

Tamil Lexicon


mittiyāttuvam
n. mithyā-tva.
1. (Jaina.) Obscuration of reality;
உண்மைநிலை மறைகை. (மேருமந். 711, உரை.)

2. (Jaina.) A Prakrti;
பிரகிருதி தத்துவங்களி லொன்று. (மேருமந். 713, உரை.)

DSAL


மித்தியாத்துவம் - ஒப்புமை - Similar