செந்துத்தானம்
sendhuthaanam
செந்துக்கள்மொய்த்து வேதனை தரும் நரகவகை. (W.) A hell of torture by means of worms and insects ;
Tamil Lexicon
ஒருநரகு.
Na Kadirvelu Pillai Dictionary
--செந்துஸ்தானம், ''s.'' One of the seven hells, ஓர்நரகம்.
Miron Winslow
centu-t-tāṇam,
n.jantu-sthāna.
A hell of torture by means of worms and insects ;
செந்துக்கள்மொய்த்து வேதனை தரும் நரகவகை. (W.)
DSAL