முத்துத்தாமம்
muthuthaamam
காண்க : முத்துமாலை ; முத்துக்கோத்த தொங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See முத்துமாலை. கோலமாமணி யாரமு முத்துத்தாமமும் (திவ். அமலனாதி. 9). . 2. See முத்துச்சல்லி. முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49).
Tamil Lexicon
muttu-t-tāmam
n. id.+.
1. See முத்துமாலை. கோலமாமணி யாரமு முத்துத்தாமமும் (திவ். அமலனாதி. 9).
.
2. See முத்துச்சல்லி. முத்துத்தாம முறையொடு நாற்றுமின் (மணி. 1, 49).
.
DSAL