விசயை
visayai
வெற்றித்திருமகள் , துர்க்கை , பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (நாமதீப. 24.) 3. Pārvatī; துர்க்கை. (திவா.) 2. Durgā; See விஜயலஷ்மி. எறிபடைவல்ல விசயை (தக்கயாகப். 168). 1. The Goddess of Victory.
Tamil Lexicon
s. see under விஜயம்.
J.P. Fabricius Dictionary
, [vicayai] ''s.'' Durga, துர்க்கை. ''[Sa, Vijaya.]''
Miron Winslow
vicayai
n. vijayā.
1. The Goddess of Victory.
See விஜயலஷ்மி. எறிபடைவல்ல விசயை (தக்கயாகப். 168).
2. Durgā;
துர்க்கை. (திவா.)
3. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 24.)
DSAL