Tamil Dictionary 🔍

மூவாசை

moovaasai


மண் , பெண் , பொன் என்னும் மூன்றன்பாலுள்ள பற்று ; சவத்தின்மேல் மூடுஞ் சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்ற மூவகைப்பட்ட பற்று. The three desires or passions, viz., maṇ-ṇ-ācai, peṇ-ṇ-ācai, poṉ-ṉ-ācai; சவத்தின்மேல் மூடுஞ்சீலை. Loc. Cloth spread over a corpse;

Tamil Lexicon


mū-v-ācai
n. id.+.
The three desires or passions, viz., maṇ-ṇ-ācai, peṇ-ṇ-ācai, poṉ-ṉ-ācai;
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்ற மூவகைப்பட்ட பற்று.

mūvācai
n. prob. முகவாசை2.
Cloth spread over a corpse;
சவத்தின்மேல் மூடுஞ்சீலை. Loc.

DSAL


மூவாசை - ஒப்புமை - Similar