Tamil Dictionary 🔍

மூவிலை

moovilai


திரிசூலம் ; வில்வம் ; வயற் பயறுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நரிப்பயறு. (மலை.) 2. Field-gram. வில்வம். நல்லறுகு மூவிலைப்பத்திர மிரண்டும் (செல்வந்தி. பு. பிரமதேவன். 43). 3. Bael, as triple-leaved; . 1. See மூவிலை வேல். கொலைமலி மூவிலையான் (தேவா. 923, 11).

Tamil Lexicon


mū-v-ilai
n. id.+.
1. See மூவிலை வேல். கொலைமலி மூவிலையான் (தேவா. 923, 11).
.

2. Field-gram.
See நரிப்பயறு. (மலை.)

3. Bael, as triple-leaved;
வில்வம். நல்லறுகு மூவிலைப்பத்திர மிரண்டும் (செல்வந்தி. பு. பிரமதேவன். 43).

DSAL


மூவிலை - ஒப்புமை - Similar