மூலிகை
moolikai
பச்சிலை ; மருந்தாகப் பயன்படுத்தும் செடிகொடிகளின் வேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்தாக உபயோகிக்கும் செடிகொடிகளின் வேர். (W.) 1. Roots of plants, used medicinally; ஓஷதி. Colloq. 2. Medicinal herbs;
Tamil Lexicon
வேர், ஓடதி.
Na Kadirvelu Pillai Dictionary
mūlikai
n. mūlikā.
1. Roots of plants, used medicinally;
மருந்தாக உபயோகிக்கும் செடிகொடிகளின் வேர். (W.)
2. Medicinal herbs;
ஓஷதி. Colloq.
DSAL