Tamil Dictionary 🔍

மதலிகை

mathalikai


அணிகலத்தொங்கல் ; அலங்காரத்தொங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்காரத் தொங்கல். மதலிகை மலிந்த . . . குடை (இரகு. அயனெ. 106.) 2. Ornamental hangings; ஆபரணத் தொங்கல். (பிங்.) 1. Pendant of a jewel ;

Tamil Lexicon


s. ornamental hangings, தூக் கங்கள்; 2. an ornamental chain in gold-smith's work.

J.P. Fabricius Dictionary


, [mtlikai] ''s.'' Ornamental hangings, தொ ங்கல்கள். 2. A kind of jewel, an orna mental chain in gold-smith's work, ஆபரணத் தொடக்குவடிவு. (சது.)

Miron Winslow


matalikai
n. cf. மதலை1.
1. Pendant of a jewel ;
ஆபரணத் தொங்கல். (பிங்.)

2. Ornamental hangings;
அலங்காரத் தொங்கல். மதலிகை மலிந்த . . . குடை (இரகு. அயனெ. 106.)

DSAL


மதலிகை - ஒப்புமை - Similar