Tamil Dictionary 🔍

தூலிகை

thoolikai


காண்க : தூரிகை ; அன்னத்தின் இறகு ; மெத்தை ; விளக்குத்திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதுகோல். (சூடா.) 1. Painting reed or pencil ; அன்னத்தினிறகு. (நிகண்டு.) 2. Swan's feather ; மெத்தை. (யாழ்.அக.) 3. Cushion ; விளக்குத்திரி. (யாழ்.அக.) 4. Wick ;

Tamil Lexicon


எழுதுகோல்.

Na Kadirvelu Pillai Dictionary


tūlikai,
n. tūlikā,.
1. Painting reed or pencil ;
எழுதுகோல். (சூடா.)

2. Swan's feather ;
அன்னத்தினிறகு. (நிகண்டு.)

3. Cushion ;
மெத்தை. (யாழ்.அக.)

4. Wick ;
விளக்குத்திரி. (யாழ்.அக.)

DSAL


தூலிகை - ஒப்புமை - Similar