மாலிகை
maalikai
மாலை ; வரிசை ; சீமைச்சணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீமைச்சணல். Pond. Flax; வரிசை. (W.) 2. Row, series; மாலை. (சூடா.) (இரகு. திக்குவி. 9.) 1. Garland, string of flowers;
Tamil Lexicon
s. a garland, மாலை; 2. things that stand in a row. மாலிகாபரணம், ornaments of wreathe garlands and flowers.
J.P. Fabricius Dictionary
, [mālikai] ''s.'' A garland, a string of flowers, மாலை. 2. Things that stand in a row, நிரல்படநிற்குங்குழுஉ. W. p. 659.
Miron Winslow
mālikai
n. mālikā.
1. Garland, string of flowers;
மாலை. (சூடா.) (இரகு. திக்குவி. 9.)
2. Row, series;
வரிசை. (W.)
mālikai
n.
Flax;
சீமைச்சணல். Pond.
DSAL