மலப்பு
malappu
கடவுள் திருமுன்னர் ஆடும் ஒரு கூத்து வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள் திருமுன்னர் ஆடும் ஒருவகைக்கூத்து. எம்பெருமானாரடியாள் மலப்பு சேவிக்க (கோயிலொ. 80). A kind of dance before a deity;
Tamil Lexicon
malappu
n. cf. மலைப்பு.
A kind of dance before a deity;
கடவுள் திருமுன்னர் ஆடும் ஒருவகைக்கூத்து. எம்பெருமானாரடியாள் மலப்பு சேவிக்க (கோயிலொ. 80).
DSAL