மூப்பி
mooppi
முதுமகள் ; தலைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவி (W.) 2. Woman of distinction; mistress; முதுமகள். மூப்பி மாராலே . . . நீராட்டி (சீவக.1892, உரை). 1. Aged woman; elderly woman;
Tamil Lexicon
, ''s.'' [''pl.'' மூப்பிகள், மூப்பிமார்.] A mistress; a woman of distinction.
Miron Winslow
mūppi
n. id. [M. mūppi.]
1. Aged woman; elderly woman;
முதுமகள். மூப்பி மாராலே . . . நீராட்டி (சீவக.1892, உரை).
2. Woman of distinction; mistress;
தலைவி (W.)
DSAL