Tamil Dictionary 🔍

மூசாப்பு

moosaappu


மந்தாரம் ; மூச்சுமுட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தாரம். (யாழ். அக.) 1. Cloudiness, duskiness; மூச்சுமுட்டல். (W.) 2. Difficult breathing;

Tamil Lexicon


s. a cloudy and rainy sky, மந்தாரம்; 2. difficult breathing. மூசாப்பாயிருக்க, to be very cloudy.

J.P. Fabricius Dictionary


, [mūcāppu] ''s.'' Cloudiness, duskiness as மந்தாரம். 2. Difficult breathing, முட்டுமூச்சு.

Miron Winslow


mūcāppu
n. U. musāb.
1. Cloudiness, duskiness;
மந்தாரம். (யாழ். அக.)

2. Difficult breathing;
மூச்சுமுட்டல். (W.)

DSAL


மூசாப்பு - ஒப்புமை - Similar