மூதா
moothaa
கிழட்டுப்பசு ; காண்க : இந்திரகோபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயதுசென்ற பசு. வளைதலை மூதா (பதிற்றுப்.13,6). Aged cow; . See இந்திர கோபம். (சூடா.)
Tamil Lexicon
, [mūtā] ''s.'' A beetle, Acarus, தம்பலப் பூச்சி. (சது.)
Miron Winslow
mūtā
n. id.+ஆ1.
Aged cow;
வயதுசென்ற பசு. வளைதலை மூதா (பதிற்றுப்.13,6).
mūtā
n. cf. மூதாய்2.
See இந்திர கோபம். (சூடா.)
.
DSAL