Tamil Dictionary 🔍

மூதுரை

moothurai


பழமொழி ; ஒரு நீதிநூல் ; மறை , வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழமொழி. மூழை யுப்பறியாத தென்னு மூதுரையு மிலளே (திவ். பெரியாழ்.3,7,4). 1. Proverb; ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல். 2. A didactic poem attributed to Auvaiyār; வேதம். முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை.51). 3. The Vēdas;

Tamil Lexicon


பழமொழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An old saying as பழமொழி. 2. The name of a moral treatise by Avvyar.

Miron Winslow


mūturai
n. மூது+உரை.
1. Proverb;
பழமொழி. மூழை யுப்பறியாத தென்னு மூதுரையு மிலளே (திவ். பெரியாழ்.3,7,4).

2. A didactic poem attributed to Auvaiyār;
ஔவையார் இயற்றியதாகக் கருதப்படும் ஒரு நீதிநூல்.

3. The Vēdas;
வேதம். முற்றுமோர்ந்தவர் மூதுரையர்த்தமே (தாயு. பொன்னைமாதரை.51).

DSAL


மூதுரை - ஒப்புமை - Similar