தீமூட்டுதல்
theemoottuthal
நெருப்புப் பற்றவைத்தல் ; கலக மூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீயுண்டாக்குதல். 1. To kindle fire; கலகமுட்டுதல். 2. To stir up a quarrel;
Tamil Lexicon
tī-mūṭṭu-,
v. intr. id. +.
1. To kindle fire;
தீயுண்டாக்குதல்.
2. To stir up a quarrel;
கலகமுட்டுதல்.
DSAL