மானமூடுதல்
maanamooduthal
உடை முதலியவற்றால் உடலை மறைத்து மானங்காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம்பேணுதல். To conceal one's shame by covering the body with dress;
Tamil Lexicon
māṉa-mūṭu-
v. intr. மானம்1+.
To conceal one's shame by covering the body with dress;
உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம்பேணுதல்.
DSAL