Tamil Dictionary 🔍

மூடம்

moodam


மந்தாரம் ; குளிர் ; எட்டு மரக்கால் கொண்ட முகத்தலளவை ; மறைந்த இடம் ; அறிவின்மை ; மயக்கம் ; ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவின்மை. (பிங்.) 1. Foolishness, stupidity; மயக்கவுணர்வு. பாசண்டி மூடம் (அறநெறி.16). 2. Confusion; error; ஐயம். (யாழ். அக.) 3. Doubt; மந்தாரம். (யாழ் .அக.) 1.cf.மூட்டம். Dark, clouded sky; குளிர் (யாழ். அக.) 2. Chillness; cold; மறைந்த இடம். வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந். 2614). 4. Place of concealment; secret place; 8 மரக்கால் கொண்ட முகத்தலளவை. (தைலவ. தைல.) 3. A measure of capacity=8 marakkāl;

Tamil Lexicon


(மோடம்) s. foolishness, stupidity, அறிவின்மை; 2. obscure or dark sky, மந்தாரம். மூடத்தனம், stupidity, மூடதை. மூடன், மூடாத்துமா, a stupid person, a dolt, a fool. மூடாந்தகாரம், excessive mental darkness. நிர்மூடன், a great fool.

J.P. Fabricius Dictionary


, [mūṭam] ''s.'' [''also'' மோடம்.] Foolishness, stupidity, மதிகேடு. W. p. 667. MOOD'HA. 2. An obscure or dark sky, மந்தாரம். இன்றைக்குமூடமாயிருக்கிறது......The sky in overcast to-day.

Miron Winslow


mūṭam
n. மூடு-. [K. mōda.]
1.cf.மூட்டம். Dark, clouded sky;
மந்தாரம். (யாழ் .அக.)

2. Chillness; cold;
குளிர் (யாழ். அக.)

3. A measure of capacity=8 marakkāl;
8 மரக்கால் கொண்ட முகத்தலளவை. (தைலவ. தைல.)

4. Place of concealment; secret place;
மறைந்த இடம். வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந். 2614).

mūṭam
n. mūdha.
1. Foolishness, stupidity;
அறிவின்மை. (பிங்.)

2. Confusion; error;
மயக்கவுணர்வு. பாசண்டி மூடம் (அறநெறி.16).

3. Doubt;
ஐயம். (யாழ். அக.)

DSAL


மூடம் - ஒப்புமை - Similar