Tamil Dictionary 🔍

மூட்டம்

moottam


மூடியிருப்பது ; மேகமூட்டம் ; உலைமுகம் ; மூடுதழல் ; மூடிய தானியக்குவியல் ; விறகு ; சொக்கப்பனை ; ஆயத்தம் ; கம்மக் கருவிவகை ; மகளிர்க்கு மகப்பேற்றின் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலைமுகம். (யாழ். அக.) 3. Furnace; மூடுதழல். 4. Smouldering fire; மூடிய தானியக்குவை. 5. Heap of corn protected by a cover of straw and mud; மகளிர் பிரசவத்திற்குப் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம். அவள் மூட்டத்திலேயே கருக்கொண்டாள். Loc. 6. Interval between a woman's delivery and the first subsequent menstruation; விறகு. (யாழ். அக.) 7. Fuel; சொக்கப்பனை. (W.) 8. Bonfire; ஆயத்தம். மூட்டம் பண்ணுகிறான். (W.) 9. Readiness; கம்மக் கருவிவகை. (யாழ். அக.) 10. A smith's tool; மூடியிருப்பது. (சது.) 1. That which is covered; மேகமூட்டம். Loc, 2. Sky overcast with clouds;

Tamil Lexicon


s. (மூடு) that which is covered; 2. fire covered so as to yield much smoke, மூடு தழல்; 3. a heap of corn covered with straw and mud, மூடுகை; 4. a bonfire; 5. readiness, ஆயத்தம். வானம் மூட்டமா யிருக்கிறது, the heaven is over-cast. மூட்டம் கலைக்க, -பிரிக்க, to break up a covering. கொசு மூட்டம், a fire to smoke away musquitoes. மூட்டம் பண்ண, to make ready.

J.P. Fabricius Dictionary


, [mūṭṭm] ''s.'' A That which is covered, மூடியிருப்பது. (சது.) 2. A fire covered so as to yield much smoke, மூடுதழல். 3. A heap of corn covered with straw and mud, மூடுகை. 4. A bonfire, as an ''Indra-'' bonfire, kindled the day before the பொங்கல், போகிமூட்டம்; [ex மூடு, ''v.''] 5. Readiness, ஆயத்தம். வானமூட்டமாயிருக்கிறது. It is cloudy. ''(R.)''

Miron Winslow


mūṭṭam
n. மூடு-.
1. That which is covered;
மூடியிருப்பது. (சது.)

2. Sky overcast with clouds;
மேகமூட்டம். Loc,

3. Furnace;
உலைமுகம். (யாழ். அக.)

4. Smouldering fire;
மூடுதழல்.

5. Heap of corn protected by a cover of straw and mud;
மூடிய தானியக்குவை.

6. Interval between a woman's delivery and the first subsequent menstruation;
மகளிர் பிரசவத்திற்குப் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம். அவள் மூட்டத்திலேயே கருக்கொண்டாள். Loc.

7. Fuel;
விறகு. (யாழ். அக.)

8. Bonfire;
சொக்கப்பனை. (W.)

9. Readiness;
ஆயத்தம். மூட்டம் பண்ணுகிறான். (W.)

10. A smith's tool;
கம்மக் கருவிவகை. (யாழ். அக.)

DSAL


மூட்டம் - ஒப்புமை - Similar