Tamil Dictionary 🔍

மோடம்

modam


மப்புமந்தாரம் ; மூடத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூடத்தனம். (W.) Stupidity; See மூடம்1, 1. Clouded sky.

Tamil Lexicon


s. (Tel.) cloudiness, மப்பு மந் தாரம்; 2. stupidity, மூடம். மோடன், மோடாத்துமா, மூடன், an idiot, a stupid fellow. மோடத்தனம், stupidity.

J.P. Fabricius Dictionary


, [mōṭm] ''s. (Tel.)'' Cloudiness, மப்புமந் தாரம். 2. Stupidity. See மூடம்.

Miron Winslow


mōṭam
n. மூடம்1. [T.mōdamu K. mōda.]
Clouded sky.
See மூடம்1, 1.

mōṭam
n. மூடம்2.
Stupidity;
மூடத்தனம். (W.)

DSAL


மோடம் - ஒப்புமை - Similar