Tamil Dictionary 🔍

மூவிடம்

moovidam


தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூன்றிடங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்கள். (பிங்.) (Gram.) The three persons, viz., taṉmai, muṉṉilai, paṭarkkai;

Tamil Lexicon


, ''s.'' The three persons in grammar. See இடம்.

Miron Winslow


mū-v-iṭam
n. id.+.
(Gram.) The three persons, viz., taṉmai, muṉṉilai, paṭarkkai;
தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்கள். (பிங்.)

DSAL


மூவிடம் - ஒப்புமை - Similar