Tamil Dictionary 🔍

மூலம்

moolam


வேர் ; அடி ; கிழங்கு ; ஆதி ; வாயில் ; காரணம் ; முதன்மை ; காண்க : மூலவர் ; மூலப்பகுதி ; மூலதனம் ; மரம் ; மூலநாள் ; மூலபாடம் ; மூலநோய் ; அண்மை ; சொந்தம் ; பாதரசம் ; சித்திரமூலம் ; பாடாணவகை ; ஆதாரபத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரபத்திரம். இப்படிக்கு ஒருமூலம் எங்களால் காட்ட ஒண்ணாதென்றும் (S. I. I. vii, 385). Document of title; சித்திரமுலம். 20. Ceylon leadwort; வேர் (திவா.) 1. Root; அடி. போதிமூலம் பொருந்தி (மணி. 26, 47). 2. Foot, base; கிழங்கு. (பிங்.) முதிர்கனி மூல முனிக்கண மறுப்ப (கல்லா. 38). 3. Bulb, tuber; ஆதி. மூலவோலை மாட்சியிற் காட்ட (பெரியபு. தடுத். 56). 4. Origin; source; that which is original; வாயில். இது அவன் மூலமாகக் கிடைத்தது. 5. Agency, means; காரணம். (பிங்.) மூலமாகிய மும்மலம் (திருவாச. 2, 111). 6. Cause, foundation; பிரதானம். மூலவேள்விக்கு (கம்பரா. பிரமாத். 164). 7. Importance; . 8. See மூலவர். (யாழ். அக.) மரம். (பிங்.) 9. Tree; முலநாள். (பிங்.) 10. The 19th nakṣatra; மூலபாடம். 11. Text of a book; மூலநோய். (அக. நி.) 12. Piles, haemorrhoids, Prolapus ani; . 13. See மூலாதாரம், 2. . 14. See மூலப்பகுதி. மூலமுமறனும் . . . . கனலும் (பரிபா. 13, 24). . 15. See முலதனம். சமீபம். (யாழ். அக.) 16. Nearness; சொந்தம். (யாழ். அக.) 17. Ownership; See தாலம்பபாஷாணம். (யாழ். அக.) 18. A mineral poison. பாதரசம். 19. Mercury;

Tamil Lexicon


s. root, bulb, கிழங்கு; 2. origin, commencement, ஆதி; 3. cause, source, means, காரணம்; 4. text of a book; 5. the piles, hemorrhoids, மூல வியாதி; 6. the first region of the human body. அவன் மூலமாய், by his means, by his intercession. இவன் அதுக்காதிமூலம், he is the cause of it. மூலகந்தம், an aromatic grass, andropogan muricatum, வெட்டிவேர்; 2. the roots of trees and plants. மூலகம், a root; 2. the radish, முள்ளங்கி. மூலக் கடுப்பு, pain from piles. மூலக்காரன், one who has the piles, a hot-tempered man. மூலசம், all the vegetable produc- tions which have roots. மூல ஸ்தானம், the principal seat or interior place of a temple; 2. a king's residence. மூல தனம், மூலத் திரவியம், a capital or stock, முதல்; 2. a treasure accumulated by ancestors. மூலபலாதிகள், roots, fruits etc. eaten by ascetics in forests. மூல பாஷை, the original language. மூலப்பாடம், original text without commentary. மூலப்பொருள், God, the prime cause of the universe. மூலப் பிரகிருதி, maya as the cause of visible creation. மூல விக்கிரகம், stationary idol, not used in processions (opp. to உற்சவ விக்கிரகம்). மூலவியாதி, -கிராணி, -நோய், the piles, hemorrhoids. மூல வேர், the principal root of a tree. மூலாக்கிரம், the root and the top. மூலாக்கினி, the warmth of the stomach. மூலாக்கினி கிளம்பினால் தெரியும், if I am exasperated it will appear. மூலாதாரம், the posteriors including the hip. மூலி, any, plant; 2. a tree as having roots; 3. a medicinal root. இரத்த மூலம், bleeding piles. உள் மூலம், tenesmus. சீ மூலம், piles attended with discharge of matter. புற மூலம், external hemorrhoids. வறள் மூலம், costiveness.

J.P. Fabricius Dictionary


muulam மூலம் 1. with, by means of, through (the agency of), under the auspices of (post. + nom.) 2. root, origin; original text; means

David W. McAlpin


, [mūlam] ''s.'' A root or bulb, the root of a tree, &c., வேர். 2. Origin, commencement, ஆதி. 3. Cause, foundation, instrumenta lity, காரணம். 4. The nineteenth lunar aste rism, containing four stars of the scor pion's tail, மூலநாள். 5. Text of a book, உரையில்லாப்பாடம். W. p. 668. MOOLA. 6. A disease, the piles, hemorrhoids. மூலநோய். 7. The first region of the human body. See மூலாதாரம்.--''Note.'' Of the piles are, இரத்தமூலம், bleeding piles; உள்மூலம். Tenes mus; சீமூலம், piles attended with discharge of matter; புறமூலம்--வெளிமூலம், external hemorrhoid; வறள்மூலம், costiveness. அவன்மூலமாய். By his means. இவனேயதுக்குமூலம். He is the cause of it. பணமேயகங்காரமூலம். Money is the root of pride.

Miron Winslow


mūlam
n. mūla.
1. Root;
வேர் (திவா.)

2. Foot, base;
அடி. போதிமூலம் பொருந்தி (மணி. 26, 47).

3. Bulb, tuber;
கிழங்கு. (பிங்.) முதிர்கனி மூல முனிக்கண மறுப்ப (கல்லா. 38).

4. Origin; source; that which is original;
ஆதி. மூலவோலை மாட்சியிற் காட்ட (பெரியபு. தடுத். 56).

5. Agency, means;
வாயில். இது அவன் மூலமாகக் கிடைத்தது.

6. Cause, foundation;
காரணம். (பிங்.) மூலமாகிய மும்மலம் (திருவாச. 2, 111).

7. Importance;
பிரதானம். மூலவேள்விக்கு (கம்பரா. பிரமாத். 164).

8. See மூலவர். (யாழ். அக.)
.

9. Tree;
மரம். (பிங்.)

10. The 19th nakṣatra;
முலநாள். (பிங்.)

11. Text of a book;
மூலபாடம்.

12. Piles, haemorrhoids, Prolapus ani;
மூலநோய். (அக. நி.)

13. See மூலாதாரம், 2.
.

14. See மூலப்பகுதி. மூலமுமறனும் . . . . கனலும் (பரிபா. 13, 24).
.

15. See முலதனம்.
.

16. Nearness;
சமீபம். (யாழ். அக.)

17. Ownership;
சொந்தம். (யாழ். அக.)

18. A mineral poison.
See தாலம்பபாஷாணம். (யாழ். அக.)

19. Mercury;
பாதரசம்.

20. Ceylon leadwort;
சித்திரமுலம்.

mūlam
n. mūla
Document of title;
ஆதாரபத்திரம். இப்படிக்கு ஒருமூலம் எங்களால் காட்ட ஒண்ணாதென்றும் (S. I. I. vii, 385).

DSAL


மூலம் - ஒப்புமை - Similar