மேடம்
maedam
காண்க : மேடகம் சித்திரைமாதம் ; காப்புச்சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடு. (பிங்.) 1. Sheep, ram; கவசம். (பிங்.) Coat of armour; . 3. The first solar month. See சித்திரை1, 2. மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110). ராசிமண்டலத்தின் முதற்பகுதி. (பிங்.) 2. Aries of the zodiac;
Tamil Lexicon
மேஷம், s. a ram, ஆடு; 2. Aries of the Zodiac, ஓரிராசி.
J.P. Fabricius Dictionary
[mēṭam ] --மேடகம்--மேஷம், ''s.'' A ram, ஆடு. [''also'' மேழகம்.] 2. Aries of the Zodiac, ஓர்இராசி. W. p. 674.
Miron Winslow
mēṭam
n. mēṣa.
1. Sheep, ram;
ஆடு. (பிங்.)
2. Aries of the zodiac;
ராசிமண்டலத்தின் முதற்பகுதி. (பிங்.)
3. The first solar month. See சித்திரை1, 2. மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110).
.
mēṭam
n. cf. மேழம்1.
Coat of armour;
கவசம். (பிங்.)
DSAL