மடம்
madam
அறியாமை ; பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதைமை ; அழகு ; மென்மை ; இணக்கம் ; முனிவர் வாழிடம் ; சத்திரம் ; சாவடி ; கோயில் ; இடம் ; தேர் ; பிரமசாரிகளும் துறவியரும் வாழும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம். (பிங்.) 6. Place; இரதம். (யாழ். அக.) 7. car; பொருண்மையறியாது திரியக்கோடல். (தொல். பொ. 248, இளம்.) Incorrect knowledge; கோயில். (யாழ். அக.) 5. Temple; சாவடி. Loc. 4. Rest-house; சத்திரம். (சூடா.) 3. Choultry where pilgrims and religious mendicants are fed; நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம். 2. Monastery, convent for celibate monks; முனிவர் வாழிடம். (பிங்.) 1. Hermitage; இணக்கம். அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1). 5. Acquiescence; மென்மை. தெளிநடை மடப்பிணை (புறநா. 23). 4. Tenderness, delicacy; அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை). 3. Beauty; அறியாமை. மடப்படலின்றிச் குழுமதி வல்லார் (சீவக. 1927). 1. Ignorance, folly; மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை. வாலிழை மடமங்கையர் (புறநா. 11). 2. Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q. v.;
Tamil Lexicon
s. a college or school for religious instruction; 2. a monastery, முனிவர்வாசம், 3. a choultry, அறச் சாலை; 4. caravansary for pilgrims etc., சத்திரம். மடக்காரர், attendants of a மடம். மடத்தருமம், மடதருமம், donations to or alms at a மடம். மடப்பற்று, possessions belonging to a மடம். மடாதிபதி, the chief of a monastery. மடாலயம், chapel of a monastery; 2. the monastery itself.
J.P. Fabricius Dictionary
, [maṭam] ''s.'' A college or school for young brahmans prosecuting sacred studies, வே தம்படிக்குமிடம். 2. A monastery, occupied by ascetics, முனிவர்வாசம். W. p. 632.
Miron Winslow
maṭam
n. cf. mūdha.
1. Ignorance, folly;
அறியாமை. மடப்படலின்றிச் குழுமதி வல்லார் (சீவக. 1927).
2. Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q. v.;
மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை. வாலிழை மடமங்கையர் (புறநா. 11).
3. Beauty;
அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை).
4. Tenderness, delicacy;
மென்மை. தெளிநடை மடப்பிணை (புறநா. 23).
5. Acquiescence;
இணக்கம். அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1).
maṭam
n. maṭha.
1. Hermitage;
முனிவர் வாழிடம். (பிங்.)
2. Monastery, convent for celibate monks;
நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்.
3. Choultry where pilgrims and religious mendicants are fed;
சத்திரம். (சூடா.)
4. Rest-house;
சாவடி. Loc.
5. Temple;
கோயில். (யாழ். அக.)
6. Place;
இடம். (பிங்.)
7. car;
இரதம். (யாழ். அக.)
maṭam
n. cf. mūdha.
Incorrect knowledge;
பொருண்மையறியாது திரியக்கோடல். (தொல். பொ. 248, இளம்.)
DSAL