Tamil Dictionary 🔍

மூடிகம்

mootikam


எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மூஷிகம். மீனுமானேன் மாய்ந்து மூடிகமு மானேன் (பிரமோத். 15, 29). 1. Bandicoot. எலி. (யாழ். அக.) 2. Rat;

Tamil Lexicon


s. same as மூஷிகம்.

J.P. Fabricius Dictionary


எலி, பெருச்சாளி.

Na Kadirvelu Pillai Dictionary


[mūṭikam ] --மூஷிகம், ''s.'' A rat, எலி. 2. The rat-vehicle of Ganésa, எலிவாகனம். 3. The bandicoot, as பெருச்சாளி. 4. A part of the Malayalam country between Quilon and Cape Comorin. W. p. 669. MOOSHIKA.

Miron Winslow


mūṭikam
n. mūṣika.
1. Bandicoot.
See மூஷிகம். மீனுமானேன் மாய்ந்து மூடிகமு மானேன் (பிரமோத். 15, 29).

2. Rat;
எலி. (யாழ். அக.)

DSAL


மூடிகம் - ஒப்புமை - Similar