Tamil Dictionary 🔍

மூங்கை

moongkai


ஊமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீய புறங்கூற்றின் மூங்கையாய் (நாலடி, 158). See மூகை.

Tamil Lexicon


s. dumbness, ஊமை. மூங்கையான், a dumb man.

J.P. Fabricius Dictionary


ஊமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūngkai] ''s.'' Dumbness, ஊமை, Compare முகம். (சது.)

Miron Winslow


mūṅkai
n.
See மூகை.
தீய புறங்கூற்றின் மூங்கையாய் (நாலடி, 158).

DSAL


மூங்கை - ஒப்புமை - Similar