Tamil Dictionary 🔍

மூகைமை

mookaimai


ஊமையாயிருக்குந் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமையாயிருக்குந் தன்மை. மூகைமைக் கொள்கையே மிக்கான் (தணிகைப்பு. வீராட்ட. 43). Dumbness;

Tamil Lexicon


mūkaimai
n. மூகை1.
Dumbness;
ஊமையாயிருக்குந் தன்மை. மூகைமைக் கொள்கையே மிக்கான் (தணிகைப்பு. வீராட்ட. 43).

DSAL


மூகைமை - ஒப்புமை - Similar