Tamil Dictionary 🔍

யூகை

yookai


கல்வி ; அறிவாளி ; மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து ; அறிவுக்கூர்மை ; பேன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து. 2. Inference from a text, drawn by its commentator; . 1. See யுகம்4, 2. (யாழ். அக.) யவையின் எட்டிலொருபங்கான அளவு. (கந்தபு. அண்டகோ. 5.) A linear measure = 1/8 of yavai; . See யூகம்3. கல்வி. (W.) 3. Learning, erudition; அறிவாளி. (W.) 4. Erudite person;

Tamil Lexicon


s. learning, erudition; 2. (fig.) an erudite person.

J.P. Fabricius Dictionary


, [yūkai] ''s.'' Learning, erudition, கல்வி. 2. ''(fig.)'' An erudite person; [''ex'' யூகம்.]

Miron Winslow


yūkai
n. yūkā.
See யூகம்3.
.

yūkai
n.
A linear measure = 1/8 of yavai;
யவையின் எட்டிலொருபங்கான அளவு. (கந்தபு. அண்டகோ. 5.)

yūkai
n. ūha.
1. See யுகம்4, 2. (யாழ். அக.)
.

2. Inference from a text, drawn by its commentator;
மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து.

3. Learning, erudition;
கல்வி. (W.)

4. Erudite person;
அறிவாளி. (W.)

DSAL


யூகை - ஒப்புமை - Similar