முழுமணி
mulumani
துளையிடாத மணி ; குற்றமற்ற இரத்தினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளையிடா மணி. 1. Unpierced gem; குற்றமற்ற இரத்தினம். முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா (நீதிநெறி. 13). 2. Flawless gem;
Tamil Lexicon
muḻu-maṇi
n. id.+.
1. Unpierced gem;
துளையிடா மணி.
2. Flawless gem;
குற்றமற்ற இரத்தினம். முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா (நீதிநெறி. 13).
DSAL